திருமதி திலகவதி சீனிராஜா
தோற்றம்: 10 ஜூன் 1928 - மறைவு: 20 பெப்ரவரி 2024
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி சீனிராஜா அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. சீனிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கனகேஸ்வரி, சிவகாமசுந்தரி, இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மனோறஞ்சன் மற்றும் உமாகாந்தன், விஜயகுமார், சுபாஸ்சந்திரன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோகினி, தாட்சாயினி, சியாமளாதேவி, கலைவாணி, கலைரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன் - ஷோபி, அபிராமி, விரூபன் - நிருத்திகா, ஷரண்ஜா - நிரூபன், கோவா்த்தனன் - அனுசியா, கேதூசன், சுபாங்கி, தீபக், கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தயும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலை கல்கிசையில் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் தெகிவளை - கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வீரகேசரி
www.tamilthakaval.org
