திரு. திலக்ராஜ் இராசதுரை
மறைவு: 28 டிசம்பர் 2020
திரு. திலக்ராஜ் இராசதுரை அவர்கள் 28-12-2020 அன்று கனடா Montrealல் காலமானார்கள்.
இராசதுரை, கிருஸ்ணலீலா ஆகியோரின் மகனும்,
கலாதேவியின் அன்புக்கணவரும்,
காலம் சென்ற லோரா மொக்கின் முன்நாள் கணவரும்,
பாமெலாவின் அன்புத்தந்தையும்,
எட்வாடோவின் மாமாவும், கற்றலேயாவின் அன்புப்பேரனும்,
நளினி சிவயோகன், தேவராஜ், பவானி விஜயேந்திரன், ஶ்ரீஸ்கந்தராஜ், குமுதினி சத்தியசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவயோகன், பத்மினி, விஜயேந்திரன்,காமினி, சத்தியசோதி ஆகியோரின் மைத்துனரும்,
ராகுல்,அர்ச்சிகா, அர்நோத், லாவண்யா, கஜனியா, துஷாரா, சாய்ஸா, ஶ்ரீகா, மேகா, கவீனா, சாமணா, லக்ஷன் ஆகியோரின் மாமாவும்,
விஜயராம், நோமன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
அரிஹான், அமலியாவின் பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பாமெலா: +1 514-991-1759
கலாதேவி: +33 78 276-8455
இராசதுரை: +1 647-540-5772
நளினி: +1 647-271-6410
தேவராஜ: +31 23 561-5709
பவானி: +1 416-871-1825
ஶ்ரீஸ்கந்தராஜ்: +1 647-779-5772
குமுதினி: +1 647-708-9637
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2020 05:44)
