திருமதி. தில்லையம்மா வீரசிங்கம்

தில்லையம்மா வீரசிங்கம்

தோற்றம்: 11 மே 1928 - மறைவு: 31 ஆகஸ்ட் 2021


யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்மா வீரசிங்கம் அவர்கள் 31-08-2021ம்  திகதி செவ்வாய்கிழமை  இன்று காலமாகி விட்டார்.

அவர் வீரசிங்கம் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், 

சூரியகுமாரன்  வீரசிங்கம்,  வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன்  வீரசிங்கம்  மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும், 

வேலும்மயிலும் கந்தையா, சிவமங்கை சூரியகுமாரன் , கணேஸ்வரன் வைரமுத்து, திரு (லதா) இந்திரகுமாரன், ஜெயராஜா வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்  ஆவார்.

மற்றும் பிரகாஷ் வேலும்மயிலும், வாகீஷ் வேலும்மயிலும், சதீஸ் கணேஸ்வரன், ரதீசன் கணேஸ்வரன், சிந்துஷா சூரியகுமாரன்  செந்தூரன் சூரியகுமாரன், பத்மரதி ஜெயராஜா, பிரணவன் இந்திரகுமாரன் , ஷியாமளன் இந்திரகுமாரன்  ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சேவியர் பிரகாஷ், லாரா பிரகாஷ், ரெய்னர் பிரகாஷ்  மற்றும்  ஆரன் சதீஸ், எழினி சதீஸ் ஆகியோரின் பூட்டியும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சந்திராதேவி கணேஸ்வரன் - மகள் Mobile : +94 77 714 0859
சூரியகுமாரன் - மகன் Mobile : +1 450 510 1613
விமலா - மகள் Mobile : +1 905 472 2549
இந்திரகுமாரன் - மகன் Mobile : +1 514 683 0209
ரஞ்சினி - மகள் Mobile : +1 416 615 0386


 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2021 01:05)