திரு. தில்லைநடராஜா சதீஸ்குமார்
(பொறியியலாளர்- குவின்ஸ்லாந்து போக்குவரத்து, பிரதான வீதி திணைக்களம், அவுஸ்திரேலியா)
தோற்றம்: 06 செப்டம்பர் 1970 - மறைவு: 05 பெப்ரவரி 2021
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா சதீஸ்குமார் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தில்லைநடராஜா, இராமேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பேரம்பலம், அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கௌதம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் அருமைச் சகோதரரும்,
சுதாகரன்(கனடா), கிரிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிறிஸ்டல், தக்சலா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,
கேயிட்டலின், அஞ்சலி, ரைரோன், கிரித்தீஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Thursday, 11 Feb 2021 11:30 AM - 12:15 PM
K M Smith Funeral Directors
53 Brookes St, Bowen Hills QLD 4006, Australia
கிரியை:-
Thursday, 11 Feb 2021 2:30 PM - 3:30 PM
Albany Creek Memorial Park
400 Albany Creek Rd, Bridgeman Downs QLD 4035, Australia
தொடர்புகளுக்கு:-
மைதிலி - மனைவி Mobile : +61 41 596 1567
தில்லைநடராஜா இராமேஷ்வரி - தாய் Mobile : +94 75 702 2197
சுதாகரன் - மைத்துனர் Mobile : +1 647 986 0046
கிரிதரன் - மைத்துனர் Mobile : +94 77 416 1086
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2021 05:27)
