Mrs Thillainadarajah Suseeladevi

Thillainadarajah Suseeladevi

Date of Birth: 12 April 1940 - Deceased: 28 August 2026

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருவையாறு (கிளிநொச்சி), மற்றும் குமரகோட்டம் (கோண்டாவில்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைநடராஜா சுசீலாதேவி அவர்கள் 28-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கபொன்னு தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், லோகாம்பிகை மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, மகாலஷ்மி, மற்றும் தர்மராஜா, சண்முகநாதன், சகுந்தலாதேவி, கலாநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் குமரகோட்டம்,கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் 30-08-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


தொடர்புகளுக்கு:

Dr S.Homathy: +94 77 935 2666
Tharmasoruban: +94 77 963 2207
Selvi: +94 76 498 4296

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2026 04:55)