திரு. தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி

(ஓய்வுபெற்ற நில அளவையாளர்)

தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி

தோற்றம்: 03 ஜனவரி 1950 - மறைவு: 24 மார்ச் 2021

யாழ்ப்பாணம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் (ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ்), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன் (பிரித்தானியா), ஜனார்த்தன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி (ஓய்வுபெற்ற Co- Op- Inspector), காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நல்லைநாதன், கோடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருட்சோதி, இந்திராணி, சறோஜினிதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், ரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதாந்தன், ஜனனி, பிரசாந்தன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

துளசி, அருண், கார்த்திக், யதுர்சன், சங்கவி, சாத்வி, லிதர்ஷனன், சிவநஜா, ஷயிந்தவி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2021 வியாழக்கிழமை அன்று இல. 7 சிவப்பிரகாசம் வீதி  வண்ணார்பண்ணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
யோகேஸ்வரி - சகோதரி Phone : +94 21 221 7423
உமாதேவி - மனைவி Mobile : +94 76 364 2634   
ஜனார்த்தன் - மகன் Mobile : +44 758 422 2461   
கோடீஸ்வரன் - மைத்துனர் Mobile : +1 647 205 8302   
ஞானாந்தன் - மைத்துனர் Mobile : +44 790 550 3527  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2021 02:01)