திரு தில்லைநாதன் குமாரதாஸ்

தில்லைநாதன் குமாரதாஸ்

தோற்றம்: 08 ஜூலை 1955 - மறைவு: 27 மார்ச் 2020

யாழ். சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் குமாரதாஸ் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன்  தங்கம்மா  தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற பற்றிமா பீபீ , மொஹம்மட் அலி தம்பதிகளின் மருமகனும்,

ஷம்ஷாட் அவர்களின் அருமைக் கணவரும்,

அருண்நாதன், அமிர்நாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரி, சிவமங்கை, காலஞ்சென்ற சண்முகதாஸ் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமாரசாமி சங்கரப்பிள்ளை மற்றும் சின்னம்மா சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற குமாரசாமி சுந்தரமூர்த்தி ஆகியோரின் பெறா மகனும், 

காலஞ்சென்ற அன்னலட்சுமி திசநாயகம் மற்றும் முத்தையா திசநாயகம் ஆகியோரின் மருமகனும், 

காலஞ்சென்ற பொன்னுத்துரை சிவராஜா, பொன்னம்பலம் சிவதாஸ் மற்றும் யோகேஸ்வரி சண்முகதாஸ், இராதா சரவணபவன், இரவீந்திரன் சங்கரப்பிள்ளை, இரஞ்சினி சற்குணாநந்தம், இரஞ்சன் சங்கரப்பிள்ளை, இரவிச்சந்திரன் சங்கரப்பிள்ளை, இரதிதேவி ஜெயேந்திரன், உமாசுந்தர் திசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்கால நிலைமைகளினால் வீட்டுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு குடும்பத்தினர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
வீடுPhone : +44 208 621 1817
ஷம்ஷாட் - மனைவி Mobile : +44 770 106 1300  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2020 11:12)