திரு. தில்லைநாதன் நடராஜா (தில்லை)
தோற்றம்: 08 செப்டம்பர் 1943 - மறைவு: 20 டிசம்பர் 2023
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Montreal கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நடராஜா அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-சிவயோகம் தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை-தனபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பெருந்தவசிகாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன் (கனடா), தாரணி (கனடா), யசிக்கா (கனடா), காலஞ்சென்ற மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோமலர் (கனடா), பிரதீபன் (கனடா), ஜெயரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணராஜா டானியல் (மட்டக்களப்பு), நவரட்ணராஜா (அரியாலை) மற்றும் இந்திரகுமாரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரோனிக்கா தங்கமலர் (மட்டக்களப்பு), புஷ்பராணி (அரியாலை), காலஞ்சென்ற திவ்யநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷான், அஸ்மிதன், கிருஷிகா, சஞ்ஜெய், விதுஷ்னன், கபீஷனன், சகானா, ஜனோஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
