Late Thillainathan Navarathnapoopathy

Thillainathan Navarathnapoopathy

Date of Birth: 11 February 1938 - Deceased: 19 March 2024

யாழ். காரைநகர், வழப்போடை, களபூமியைப் பிறப்பிடமாகவும், சக்கலாலோடையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். தில்லைநாதன் நவரத்தினபூபதி அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையாபிள்ளை - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு புதல்வியும், கந்தப்பு - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

அமிர்தலிங்கம் (கனடா), புஸ்பவதி, திலகவதி, சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

நகுலாதேவி (கனடா), காசிப்பிள்ளை, ஏகாம்பரம், ஜீவானந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷ்ணவேணி (கனடா), நிஷாந்தன் (கனடா), சதீசன், திவ்யா, வித்யா, ஜனகாந்தன், கோபிநாத், துஷ்யந்தன், சுபஸ்திகா, கீர்த்தனன் (கனடா), ராகுலன் (கனடா) ஆகியோரின் அன்பு பாட்டியும்,

ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நல்லடக்கத்திற்காக ஆழங்கட்டு மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்: குடும்பத்தினர்
 

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2024 04:00)