திரு. தில்லைநாதர் சோமசேகரம் (சோமு)

தில்லைநாதர் சோமசேகரம் (சோமு)

மறைவு: 25 டிசம்பர் 2022

யாழ். நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும், வவுனியாவில் வசித்தவரும்,கனடா Toronto ஐ தற்போது வதிவிடமாகவும்  கொண்ட தில்லைநாதர் சோமசேகரம் (சோமு) அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமையன்று  கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தில்லைநாதர் கண்மணி தம்பதிகளின்  புத்திரரும்,
 
காலஞ்சென்ற கந்தையா லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கமலாவதி (கனடா)அவர்களின் பாசமிகு கணவரும்,
 
திலீபன்(கண்ணன்) கனடா, பிரதீபன்(தீபன்) இலங்கை, ஷர்மிலன் (சர்பன்) கனடா, அபிராமி(அபி) கனடா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
முகுந்தா கனடா, ஜெயமலர் (பவா) இலங்கை, அமிர்தவள்ளி (பவா) கனடா, சஞ்சீவ் கனடா ஆகியோரின் மாமனாரும்,
 
அமரர் சண்முகதாஸ், திலகவதி( ஜெர்மனி) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
 
நவீன், லியானா, நேஹா ,நதுன், அஷ்மிரா,அனிருத், ஷாஷா, யாதவ் ஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
S பிரதீபன்(மகன்)
அம்மன் கோவில் வீதி,வைரவபுளியங்குளம்
வவுனியா.
                      

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2022 08:13)