திருமதி. தில்லைநாயகி சுந்தரம்பிள்ளை

தில்லைநாயகி சுந்தரம்பிள்ளை

தோற்றம்: 05 ஜனவரி 1922 - மறைவு: 14 டிசம்பர் 2020

யாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாயகி சுந்தரம்பிள்ளை அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரன், பிறேமலா, விமலா(நிமோல்),யோகேந்திரன், சிவசாந்தினி, சிவசங்கர்,சிவசுந்தர், கிருபாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், மீனாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகநாயகி(சில்வியா), காலஞ்சென்ற சண்முகம், ரவீந்திரன், ரோகினி, ராஜநாதன், உஷா(தயாளினி), ஜெயலக்‌ஷ்மி(ஜெகி), கார்த்திகா(மஞ்சு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dr.கேசன், Dr.கென்ரன்,  கனிற்ரா, லக்‌ஷ்மி, நிரு-தாரா, நிலாந்-அகலிக்கா, நிஷாத், துவாரகா, திவ்வியா, கிஷோர், துஷாரா, நிஷாங்கி, நின்முகி, மாதங்கி, மாதுமை, விஷ்ணுகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாயா, அஞ்சலி, அனாயா, சியன், எலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
   
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 19 Dec 2020 4:00 PM - 7:00 PM
DIVINITY FUNERAL CARE
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை:-
 
Sunday, 20 Dec 2020 1:15 PM - 3:15 PM
DIVINITY FUNERAL CARE
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

தகனம்:-
 
Sunday, 20 Dec 2020 5:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:-
 
தேவ் - மகன் Mobile : +44 730 594 3940
ரவி நிமோல் - மகள் Mobile : +44 745 521 8001
ராஜா- சாந்தி - மகள் Mobile : +44 795 532 5195
சங்கர் - மகன் Mobile : +44 793 173 7830
சுந்தர் - மகன் Mobile : +44 778 842 2803
கிரி - மகன் Mobile : +44 788 884 6854

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2020 09:56)