திரு தில்லைச்சிவன் தியாகராஜா

தில்லைச்சிவன் தியாகராஜா

மறைவு: 23 ஜூலை 2020

யாழ். தீவகம்,நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும், கொண்ட தியாகராஜா தில்லைச்சிவன் அவர்கள் 23 .07. 2020 வியாழன் அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா(விசகடி வைத்தியர்) - பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

யமுனாவின்  பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற விமலாதேவி,  மற்றும் சற்குணதேவி (ஜேர்மனி), புஷ்பரதி (கனடா) விஜயகாந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெரியதம்பி, சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அஞ்சலிதேவி, மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  அனுசம்மா( விசகடி வைத்தியர், வேலணை)  இராசலிங்கம், நடராசா, இரத்தினம் ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம்(விசகடி வைத்தியர், கொட்டடி), மற்றும் சிவபாதலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்), காலஞ்சென்றவர்களான இராசம்மா , பரிமளம், இலட்சுமி ஆகியோரின் பெறாமகனும்,

மற்றும் மகிழ்ராஜ், கவிதராஜ், கஜேதராஜ், கேஷாந்தன், சுஷாந்தன், திஷாந்தன, லக்‌ஷன், தியக்‌ஷன் ஆகியோரின் மாமனாரும், 

நீறஜன், நீறஜா, நிருஷா, நிருஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:- 

Angel Funeral Care: 188 Alexandra Avenue, South Harrow, Harrow, HA2 9BN

  • Saturday, 01 Aug.2020,              
  •  2:00 PM - 4:00 PM

ஈமக்கிரிகைகள்:-

Angel Funeral Care 188 Alexandra Avenue, Harrow, HA2 9BN

  • Sunday    02 Aug.2020,                
  • 10:00AM - 12:00 Noon

தகனம்:-

Hendon Crematorium, Holders Hill Road, London, NW7 1NB

  • Sunday, 02 Aug. 2020,                  2:00 PM

தொடர்புகளுக்கு:-

  • தி. விஜயகாந்தன்: + 94 (76) 679 8334         
  • பெ. மகிழ்ராஜ் : + 44 (0) 7833 228729            •    க. லக்‌ஷன்:   +1 (416) 888 8044
  • சி.கதிரவேலு : + 44 (0) 7960 352784               •   சி. ஜெய்சங்கர்: +44 (0) 7748 986 995

www.tamilthakaval.org


"அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."
- Siva Satkunasingham  (Uk, 30/07/2020 02:05)
"Rest in peace Thillai We missed you a lot "
- Kirupa Tootng  (United Kingdom , 29/07/2020 23:22)
"Rest in peace Anna. God bless "
- Gajen (uk, 29/07/2020 21:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Dayalan  (Uk, 29/07/2020 13:54)
"So saddened to hear about his passing. May your soul Rest In Peace. We miss you Thillai Annai. "
- Jegan  (Germany, 29/07/2020 03:06)
"Rest in peace Thillai We missed you a lot "
- Kirupa Tootng  (United Kingdom , 28/07/2020 22:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2020 10:33)