Mrs Thillaiyambalam Annalakshmy
Date of Birth: 16 February 1940 - Deceased: 04 February 2024
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 19, சிவபுரம், வவுனிக்குளம், Toronto, Ottawa கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் அன்னலெட்சுமி அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Ottawa இல் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சினத்தம்பி - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னையா, வேதநாயகம், கனகசபை, மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (கொழும்பு), மகாலெட்சுமி (பாலிநகர்), யோகேஸ்வரன் (Toronto), விஜயலெட்சுமி (Toronto), இராசலெட்சுமி (Toronto), அகிலேஸ்வரன் (Toronto), வரதலெட்சுமி (Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி, செல்வநாயகம், நகுலேஸ்வரி, நித்தியானந்தராசா, காலஞ்சென்ற தங்கேஸ்வரன், சசிகரன், ஓவியவாணி, சிவகணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உமேஸ், டினேஸ், நிதூசனி, நரேஸ், தயாழினி, அனுசன், பிரபாலினி, பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, சயோனா, ஆருஜன், சாமினி, அஷ்வினி, பிரவீன், டேசினி, சஞ்சனா, திலக்ஷி, கீர்த்திகா, தர்ஷி, செறின், சசிகுமார், கௌசல்யா, நிராஜ், விபித்ரா, தர்மசீலன், யுவனீஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்தன், கிருசன், அகரன், அத்விகா, அபிஷன், ஹரிஸ், அருட்சன், அர்நிஸ், அக்சரா, பிரநாத், ஆர்ணா, ஆரிஷா, கரிஸ்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
