திரு. தில்லையம்பலம் குணரட்ணம்
தோற்றம்: 24 ஏப்ரல் 1951 - மறைவு: 11 அக்டோபர் 2024
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பேர்லின்-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் குணரட்ணம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:30-12:30 மணி வரை Feierhalle Krematorium Ruhleben.Am Hain 1,13597 Berlin எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
