Mr. Thillaiyampalam Gunaratnam

Thillaiyampalam Gunaratnam

Date of Birth: 24 April 1951 - Deceased: 11 October 2024

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பேர்லின்-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் குணரட்ணம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:30-12:30 மணி வரை Feierhalle Krematorium Ruhleben.Am Hain 1,13597 Berlin  எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.    

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2024 04:00)