Mrs Thillaiyambalam Kamalambikai
Deceased: 13 December 2019
நெடுந்தீவு மேற்கினைப் பிறப்பிடமாகவும் வன்னேரிக்குளத்தினை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கமலாம்பிகை அவர்கள் நேற்று (13.12.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - மனோன்மணி தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
அமரர் கணபதிப்பிள்ளை , கமலாதேவி, சீதாலச்சுமி, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருநாவுக்கரசு (திரு) (உரிமையாளர் விஸ்ணு பல்பொருள் வாணிபம் - ஸ்கந்தபுரம்), வசந்தகுமாரி (வசந்தா), காலஞ்சென்ற உதயகுமார், ஜெகதீஸ்வரன் (சுதன்), ஜெயசீலன் (மனோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா (புத்தளம்), விக்கினராசா (சந்திரன் - வன்னேரி), விஜிதா (வன்னேரி), ஜீவா (ஸ்கந்தபுரம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கார்த்திகா, கஜன், விஸ்ணு, கிருஷாந், கபிசன், கஜானா, கவிசாளினி ஆகியோரின் அப்பம்மாவும்,
விஜிதரன் (சுவிஸ்), வினோதரன், விதுஷா (பெரன்டினா மைக்றோ பினாஸ்), தாரணி, துஷாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல 90/3, ஐயனார்புரம், வன்னேரிக்குளம் என்னும் முகவரியிலுள்ள அவரது மகளின் இல்லத்தில் நாளை (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காலை 10 மணியளவில் ஐயனார்புரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:- +94 77 285 5884 (திரு), +94 77 775 4895 (மனோ )
தகவல் :- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2019 04:23)
