திருமதி தில்லையம்பலம் கண்ணம்மா
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1942 - மறைவு: 22 ஜனவரி 2024
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் கண்ணம்மா அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
சின்னத்தம்பி - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வதி, கந்தசாமி, ராசம்மா மற்றும் சண்முகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பூமணி, பார்வதி, காலஞ்சென்ற துரையப்பா, பேரம்பலம், பரமலிங்கம், ராசமணி ஆகியோரின் மைத்துனியும்,
தவயோகம், தயா, நிர்மலா, கௌரி, ரவி, காலஞ்சென்ற வரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கலைச்செல்வம், சிவன், பிரபா, ரஞ்சி, சுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நமசிவாயம், தவமணி, ஞாமேஸ்வதி, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சனா, ரஞ்சித், அஸ்வின், துர்க்கா, அஜித், அர்ச்சனா, அஜந்தா, சாகனா, சஞ்சித், சதிஸ், அனிதா, காலஞ்சென்ற ரஜீத், தர்சிகா ஆகியோரின் பேத்தியும்,
அரியன் அவர்களின் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
