திருமதி. தில்லையம்பலம் மகேஸ்வரி

தில்லையம்பலம் மகேஸ்வரி

தோற்றம்: 20 ஜூன் 1956 - மறைவு: 31 டிசம்பர் 2026

யாழ். மாதகல் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் மகேஸ்வரி அவர்கள் இன்று 31-12-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், அம்பலவாணர், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கார்த்திகேசு, நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் பாமிகு  மனைவியும், 

காலஞ்சென்ற தவமலர், அரியமலர், காலஞ்சென்ற கனகலிங்கம், சண்முகநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன் (ஜேர்மனி), நேசனா, தனேஸ்வரி, பிரதீபன், லூகிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஷர்மிளா, கங்கைஅமரன், பொன்னம்பலம், நிதர்சா, குகதர்சிகா, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆகிஷ், யாகிஷ், ஆதர்ஷ், மதுஷாயினி, கயுரதன், துசீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 01-01-2026 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2026 05:07)