திரு. தில்லையம்பலம் நடராசன்

தில்லையம்பலம் நடராசன்

தோற்றம்: 30 மே 1946 - மறைவு: 21 டிசம்பர் 2025

யாழ். சடையாளி காரைநகரை பிறப்பிடமாகவும், இல- 5/8, 1ம் ஒழுங்கை, கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் நடராசன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - சிவகாமன் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,

சிந்தாமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, செல்வரத்தினம், வேலுப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,

சுதர்சினி (சுவிஸ்), வாசுகி, ரஜீவன் (சுவிஸ்), கிரிதரன் (Jetwing) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிரமணகுமார் (சுவிஸ்), தயாபரன், சுவேதிகா (Jetwing)ஆகியோரின் மாமனாரும்,

அபிலாஸ், துளசியா, மதுரன், மிதுரா, மதுரா, ஆதித்திரா ஆகியோரின் பேரனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் திருநெல்வேலி அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2025 00:00)