Mr Thillaiyampalam Rajesderam
(Retired Time Keepar)
Deceased: 30 September 2019
கொட்டைப்புலம், களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் 119/14 பலாலி வீதி முன் ஒழுங்கை திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இராசேந்திரம் கடந்த (30.09.2019) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பூரணம் தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா- காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணியின் அன்பு கணவரும்,
சிவலிங்கராசா, காலஞ்சென்ற இராசபூபதி மறது தியாகராசா, வையந்திமாலா, லலிதாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் மணிமேகலை, பாலசிங்கம், மகாராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவநேசன் (சிறீ சிவராம் றேடர்ஸ், ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்) , திருக்குமரன் (சிறீ சிவராம் றேடர்ஸ், ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்), அரவிந்தன் (பிரான்ஸ்), கமலக்கண்ணன் (லண்டன்), கல்யாணி ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
சர்மிளா , இராசலட்சுமி, ருசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முத்துலிங்கம் - சத்தியபவானி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை மற்றும் நன்னிப்பிள்ளை, செல்வரத்தினம்- உதயகுமாரி ஆகியோரின் சம்பந்தியும்,
சகிசரண், அஞ்சனா, தேவசஞ்ஜெய், கிருஷிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.10.2019) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு 119/14, பலாலி வீதி, முன் ஒழுங்கை திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காலை 10 மணிக்கு கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
நேசன்- +94 77 756 0760,
றஞ்சன்- +94 77 307 6917
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2019 02:11)
