திருமதி. தில்லையம்பலம் செல்வமணி (செல்லக்கா)

தில்லையம்பலம் செல்வமணி (செல்லக்கா)

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1936 - மறைவு: 29 ஏப்ரல் 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அரச வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் செல்வமணி அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் (மலேசியா), செல்வராயு (மலேசியா), செல்வநாதலிங்கம் (மலேசியா), புஸ்பலீலா, ஞானமணி, செல்லத்துரை மற்றும் பொன்னம்பலம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரன் (ஜேர்மனி), பாலச்சந்திரன் (நோர்வே), காலஞ்சென்றவர்களான கலாவதி, இளங்கோவன் மற்றும் ஜனனி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சித்திரா தேவி மற்றும் சாந்தினி (நோர்வே), ஜெகதீஸ்வரன், குணசீலன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனார்த்தனன் (ஜேர்மனி), திவாகரன் (ஜேர்மனி), ஷர்மிலா (நோர்வே), சோபனா (நோர்வே), பிரியங்கா (நோர்வே), ஜெனோஜினி (கனடா), ஜெதுர்ஜீனி, பிரவீணா (கனடா), பிரவீனன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆதிரா (கனடா), அகரன் (கனடா), ஈடன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2024 04:00)