Mr. Thillaiyampalam Srinivasan

(Retired Teacher)

Thillaiyampalam Srinivasan

Date of Birth: 17 March 1934 - Deceased: 03 November 2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தில்லையம்பலம் சிறீனிவாசன் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா - சரஸ்வதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, கமலாம்பிகை, சிறீகிருஷ்ணராஜா, சிறீவிசாகராஜா, மாதலாம்பிகை, சிறீஜெயராஜா, யசோதராம்பிகை மற்றும் சிறீஸ்கந்தராஜா, சாரதாம்பிகை, ஸ்ரீகணேசராஜா, வடிவாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளினி, நளாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோககணேசன், சிவரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி, ரூபலவன், லக்ஷ்மன், சிவானிகா, ஹரிப்பிரியா, ரமணரூபன் ஆகியோரின் அன்புப் பாட்ட னாரும்,

ஹரனிகாவின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-11-2026 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியலளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

யோககணேசன்:- +94 77 927 9575
சிவரதன்:- +94 77 327 9664

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2026 00:00)