Mr. Thillayampalam Ravichandran

Thillayampalam Ravichandran

Date of Birth: 17 December 1956 - Deceased: 17 April 2026

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Hannover - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் ரவிச்சந்திரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - செல்வமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

ஜெனார்த்தனன், திபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன் (நோர்வே), காலஞ்சென்றவர்களான கலாவதி, இளங்கோவன் மற்றும்  ஜெனனி (கனடா), இராசேந்திரன் (இந்திரன் - அவுஸ்ரேலியா), சசிகலா (இலண்டன்), சிவகலா (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2026 00:00)