திருமதி தினிஷா M பிரான்ஸிகோ
தோற்றம்: 27 ஆகஸ்ட் 1990 - மறைவு: 05 பெப்ரவரி 2020
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Staten Island New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தினிஷா எம் பிரான்ஸிகோ அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராயப்பன் பிரான்ஸிகோ சேவியர் ரஞ்ஜினி மெஸ்டிஜ் டான் தம்பதிகளின் அன்பு மகளும்,
சொர்ணமுத்து தங்கையா, அந்தோனி அம்மா அரில்ஸ் ஜிரோஜ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயராஜ் தங்கையா(சுரேஷ்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜடேன், ஜேருஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எலிசபத் மேரி லூக் தினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பரமேஷ்வரி தங்கையா, ராஜேஷ்வரி தங்கையா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address: Get Direction79 Kenmore Street, Staten Island, New York 10312, U.S.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Thursday, 13 Feb 2020 6:00 PM - 9:00 PMFriday, 14 Feb 2020 6:00 PM - 9:00 PM
Matthew Funeral Home Inc
2508 Victory Blvd, Staten Island, NY 10314, United States
திருப்பலி:-
Saturday, 15 Feb 2020 10:00 AM - 11:00 AM
Church of Saint Rita
281 Bradley Ave, Staten Island, NY 10314, United States
நல்லடக்கம் :-
Saturday, 15 Feb 2020 11:00 AM - 12:00 PM
Fairview Cemetery
1852 Victory Blvd, Staten Island, NY 10314, United States
தொடர்புகளுக்கு:-
சுரேஷ் - கணவர் Mobile : +1 347 348 2976
மேரி - சகோதரி Mobile : +94 76 237 7455
www.tamilthakaval.org
"எமது ஆழ்ந்த அனுதாபங்கள்"
- இரத்தினம் ஆனந்தசிங்கம் (நியூயோர்க் , அமெரிக்கா, 12/02/2020 06:04)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2020 04:02)
