Late Thiraviyam Kanakamma

Thiraviyam Kanakamma

Date of Birth: 18 May 1946 - Deceased: 11 January 2024

யாழ். மாதகல் சகாயபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். திரவியம் கனகம்மா  (சகாயபுரம் - மாதகல் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய மூத்த உறுப்பினர்) அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக மட்டுவில் இந்து மயானத்தில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

"சகாயபுரம் - மாதகல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம்"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2024 05:00)