திருமதி. திரேசம்மா பரராஜசிங்கம்
(மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தின் உறுப்பினர்)
தோற்றம்: 21 அக்டோபர் 1931 - மறைவு: 28 நவம்பர் 2026
கனடா - Vancouver யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. திரேசம்மா பரராஜசிங்கம் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம் பரராஜசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
நிர்மலா, திருராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், மேரி வற்சலா, மேரி மக்ஸ்மலா, அனற்சியாமளா, ஜோயல், வின்சன் ராஜசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணபாலசிங்கம், ஜெயசூரி, தோமாஸ் ராஜசேகர், அன்ரனி ஜெயரட்ணம், துரைராஜசிங்கம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
12-11-2026 வியாழக்கிழமை [மாலை 5:00 மணி]
13-11-2026 வௌ்ளிக்கிழமை [காலை 9:30 - 11:00 மணி வரையும்]
திருப்பலி:-
13-11-2026 வௌ்ளிக்கிழமை [முற்பகல் 11:00 மணி]
@
St. Mary's Church
5251 Joyce St. Vancouver, BC Canada
நல்லடக்கம்:-
13-11-2026 வௌ்ளிக்கிழமை [மதியம் 1:30 மணி]
@
Gardens of Gethsemani
15694 32nd Ave. Surrey, BC Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
