Mr. Thiripurabavan Nimalan

Thiripurabavan Nimalan

Date of Birth: 13 May 1979 - Deceased: 31 March 2026

யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திரிபுரபவன் நிமலன் அவர்கள் இன்று 31-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரிபுரபவன், வரலட்சுமி (வரதா) இணையரின் பாசமிகு மகனும்,
 
குயினமதி அவர்களின் பாசமிகு துணைவரும்,
 
நிருசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
 
ஆதனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
ஆரன், அர்வின், ஆதவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
 
இறுதி சடங்குகள் :- April 5, 2026 - 6:30 AM - 9:30 AM

தகனம்:- April 5, 2026 - 9:30 AM
 
இடம்:-Lotus Funeral and Cremation Centre Inc

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2026 22:20)