திரு நல்லசேகரம்பிள்ளை திருக்கேஸ்வரன்

நல்லசேகரம்பிள்ளை  திருக்கேஸ்வரன்

மறைவு: 29 அக்டோபர் 2018

மரண அறிவித்தல்

கொழும்பை வதிவிடமாக கொண்ட நல்லசேகரம்பிள்ளை திருக்கேஸ்வரன் அவர்கள் 29.10.2018 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திருமதி டாக்டர் மாலதி அவர்களின் அன்புக்கணவரும்,

ரம்யா,அஞ்சனா மற்றும் ரமனா அவர்களின் அன்புத் தந்தையும்,

பற்றிக் ஒச்சாட்,ஜோன் அன்ரூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இஷா அவர்களின் அன்பு பேரனும்,

டாக்டர் ராஜசேகரன், டாக்டர் தேவி பவன்,காலஞ்சென்ற இநதிரா செல்வராசா மற்றும் வாமினி சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அனனாரின் ஈமைக்கரிகைகள் 03.11.2018 சனிக்கிழமை காலை 9.00 தொடக்கம் 11.00 வரை Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads,   North Ryde, NSW 2113, Australia. 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)