திரு. திருசெல்வம் கந்தையா
தோற்றம்: 12 ஆகஸ்ட் 1938 - மறைவு: 13 நவம்பர் 2022
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருசெல்வம் கந்தையா அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்ணகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற துரையப்பா பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, ராசரத்னம், நடராசா, நாகபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பரமலிங்கம், விசாலாட்சி, சரஸ்வதி, இராசலக்சுமி, பரமேஸ்வரி, பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாணிக்கவாசகர், அமிர்தவள்ளி, வரதேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராஜா, இராசரத்தினம், பத்மநாதன், சபாரட்னம் ஆகியோரின் அன்புச் சகலனும்,செல்வராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
திருமகள்(Asiyan’s Textiles), ஜெகதீஸ்வரன்(Aksya's Fashion), கலைமகள், பூமகள்(Varatha's Silk and Aisha's Silk), காலஞ்சென்ற ஜெயவரதன், நாமகள்(Gunaam's Supermarket), சியாமலா(Varatha's Silk and Akaram Silk) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்குமார்(Asiyan's Textiles), பிரேமமலர்(மலர்- Aksya's Fashion), மனோகர், சிவகுமார்(Varatha's Silk and Aisha's Silk), சிவயோகநாதன்(Gunaam's Supermarket), கேதீஸ்வரன்(Varatha's Silk and Akaram Silk) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுயேன், செந்தா, சுயின், கிருஷன், கீர்திகன், அக்ஷயா, துசாந்தன், வைதேகி, தினேஸ், தனோயன், சாருகன், பிரசான், ஐஸ்வர்யா, நிர்த்திகா, சிந்துயா, வரூனிகா, பரதன், அகரன், சாஜிகரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஸ்ரேயன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 19 Nov 2022 5:00 PM - 9:00 PM
Sunday, 20 Nov 2022 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 20 Nov 2022 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 20 Nov 2022 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2022 01:14)
