திரு. திருச்செல்வம் இராமசாமி
(ஊரெழு மனோன்மணி ஆலயத்தின் பரிபாலன தலைவர்)
மறைவு: 03 ஏப்ரல் 2021
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் இராமசாமி ,ஊரெழு மனோன்மணி ஆலயத்தின் பரிபாலன தலைவர் அவர்கள் 03-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
கனடாவைச் சேர்ந்த சின்னதுரை, காலஞ்சென்ற பெரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அசிலாதேவி (ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ் (ஜேர்மனி), சதீஷ்வரன் (லண்டன்), சங்கீதா (பிரான்ஸ்), கோபிகிருஷ்ணா (கனடா), விதுஷ்கரணி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஷ்வினி, சுகிதா , சிவநேசன், அபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாலஷ்மி (கனடா), கணேசலிங்கம் (சின்னமணி- இலங்கை), குகனேஸ்வரன் (குகன்- இலங்கை), ஜெகதீஸ்வரன் (ஜெகன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வில்வராசா, ஞானம்பிகைதேவி, லோசி, நளினி , காலஞ்சென்ற வசந்தி, கௌரி(பேபி), கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Joel, Angelina, ப்ரியாங்கா, கிஷோர், சிவலான், ஜெனார்த், சிவானி , ஏகன், ஆரியா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஊரெழு கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் 05-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
தொடர்புகளுக்கு:-
ஜீவன் - மகன் Mobile : +49 17 64 197 8898
சதீஷ் - மகன் Mobile : +44 781 443 3142
சங்கீதா - மகள் Mobile : +33 76 776 9144
கோபி - மகன் Mobile : +1 416 909 2300
மகாலஷ்மி - சகோதரி Mobile : +1 905 209 9334
ஜெகன் - சகோதரன் Mobile : +1 416 710 2644
பேபி - மைத்துனி Mobile : +1 647 706 6760
சின்னமணி் - சகோதரன் Mobile : +94 76 368 6510
குகன் - சகோதரன் Mobile : +94 77 375 3688
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2021 09:58)
