திருமதி. திருச்செல்வம் இராசம்மா
தோற்றம்: 20 மே 1938 - மறைவு: 29 டிசம்பர் 2023
யாழ். தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், Roissy-en-Brie பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருச்செல்வம் இராசம்மா அவர்கள் 29-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினர்ன் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற நேசன் மற்றும் பாமாதேவி (இலங்கை), காலஞ்சென்ற மாலன் மற்றும் வசந்தமாலா (பிரான்ஸ்), வசந்தன் (பிரான்ஸ்), பாலன் (பிரான்ஸ்), வசந்தரூபி (பிரான்ஸ்), திருமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாலதி (பிரான்ஸ்), சூரியகுமாரி (இலங்கை), காலஞ்சென்ற பெபலோசனன் (விசுதம்-இலங்கை), அருட்செல்வன் (பிரான்ஸ்), வசந்தகுமாரி (பிரான்ஸ்), இராஜசேகரன் (லணடன்), சாந்தகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, தங்கமணி உத்தமிப்பிள்ளை, கந்தசாமி, கதிரவேலு, மற்றும் சிவஞானம் (இலங்கை), செல்வராசா (பிரான்ஸ்), செல்வவதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா, நிதர்சன், நிதுஷ்ரா, நிலான், லுக்ஷினி, லுக்ஷன், லோஜினி, பாணுசன், திருஷன், பிரதீஷ், கிருஷா, சாணுஷா, திருஷா, கனுஷா, அஷியா, இலஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயஷாந்த அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
