திரு. திருச்செந்தூரன் இரத்தினம்

திருச்செந்தூரன் இரத்தினம்

தோற்றம்: 21 ஏப்ரல் 1971 - மறைவு: 20 டிசம்பர் 2024

யாழ்.மேலைக்கரம்பன் அயித்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், Markham-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருச்செந்தூரன் இரத்தினம் அவர்கள் 20-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் - செல்வலட்சுமி (குஞ்சாள்) தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

கனகலிங்கம் -பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுகர்ணா (விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஈசா, அவினாஷச, சாஜ்னேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலரஞ்சினி (வபா - அமெரிக்கா), பாலரோகிணி (வபி - ஜேர்மனி), ஶ்ரீவரதன் (ராயு - கனடா), நிவா (கனடா), மாலினி (பேபி - கனடா), ஆதிமூர்த்தி (ரதீஸ் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவபாலன் (அமெரிக்கா), உதயகுமாரன் (ஜேர்மனி), கமலினி (கனடா), சூரியகுமார் (கனடா), வாசுதேவன் (கனடா), நித்யா (கனடா), மோகனா (கனடா), சந்திரிக்கா (கனடா), காண்டீபன் (கனடா), மாலினி (கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சஞ்ஜை, சவீதா, செந்தூரன், சந்துஜன், கோபிஷா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சஜேஷ், வர்ஷா, வர்னேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மிதுஷாவின் அன்புச் சித்தப்பாவும்,

சரிஷா, ஸ்ரேயா, சச்சின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 - 9.30 மணி வரை இறுதிக்கிரி​யைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2024 05:00)