திரு. திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை

திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை

தோற்றம்: 16 ஜூன் 1946 - மறைவு: 11 நவம்பர் 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை 11-11-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் - புனிதவதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற நடராசா - ஞானேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற நகுலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

திருக்குமரன் (பவன்), சண்முகபாலன் (பாலு), பாலகுமாரன் , நர்மதா, காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2026 00:00)