திரு திருஞானம் தம்பிராஜா

(முன்னாள் முகாமையாளர்- CWE)

திருஞானம் தம்பிராஜா

தோற்றம்: 02 மே 1925 - மறைவு: 25 ஏப்ரல் 2020

யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு, அளவெட்டி, ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் தம்பிராஜா அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று New York இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த தம்பிராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

அளவெட்டியைச் சேர்ந்த சுப்பையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பகவான்(கனடா), வைத்திய கலாநிதி சேகர்(இலங்கை), வைத்திய கலாநிதி றஞ்சன்(கனடா), காலஞ்சென்ற மோகன்(இலங்கை), அசோகன்(இங்கிலாந்து), சந்திரா(ஜேர்மனி), சித்ரா(ஐக்கிய அமெரிக்கா), சுமித்திரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சகுந்தலா(கனடா), சூரியகலா(இலங்கை), கலைவாணி(கனடா), ஜயந்தி(இங்கிலாந்து), இராஜமனோகரன்(ஜேர்மனி), சூரியகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரசன்னா லால்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சௌமினி, ஷிரோமினி, சஜித், சுஜித், விஜித், தர்ஷன், நிரோஷன், கெவின், சஹானா, ராஜினி, டயானி, சுகந்தினி, நிஷாரா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

சப்தனா, சஞ்சனா, சஜானா, ஷர்வன், ஷ்ரயா, ஆரன், நேயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-
 
Dr. சேகர் - மகன் Mobile : +94 77 528 1541   
Dr. றஞ்சன் - மகன் Mobile : +1 647 700 8861   
அசோகன் - மகன் Mobile : +44 755 034 1111   
சந்திரா - மகள் Mobile : +49 178 656 4468   
சித்ரா - மகள் Mobile : +1 718 460 2011   
சுமித்திரா - மகள் Mobile : +94 11 236 7852

www.tamilthakaval.org


"We would like to express our sorrow and condolences to you and your family. May your Dad Rest In Peace and continue to guide your way in life."
- Vasanthan Veerasingham (Australia, 27/04/2020 03:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2020 01:14)