Mr Thirugnanam Thuraiappah

(Studied at Jaffna Hindu College Srilanka, Worked as Civil Draftsman at PWD Building Dept. in Colombo, Worked at Airworks, Oman and Toronto Hydro in Canada)

Thirugnanam Thuraiappah

Date of Birth: 20 October 1930 - Deceased: 10 November 2023

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானம் துரையப்பா அவர்கள் 10-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு துரையப்பா பொன்னம்மா அப்பாக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுதன் (கனடா), சிவரமணன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டயான் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ரஷிகா அவர்களின் அவர்களின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி (மலேசியா) மற்றும் திருமகள் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


Mr. Thirugnanam Thuraiappah was born in Naranthanai, Jaffna, Srilanka and lived in Toronto, Canada, was passed away peacefully on10th Nov 2023.

He was loving Son of late Sinnappu Thuraiappah and late Ponnamah Appakutty.

Beloved husband of Kanageswary Ponniah.

Loving father of Sivasuthan(Toronto) and Sivaramanan(Vancouver).

Beloved father-in-law of Diane.

Devoted grandfather of Rashika,

Loving brother of Late Thilagawathy(Malaysia) and Thirumagal(Jaffna).

 

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்

குடும்பத்தினர்


பார்வைக்கு

Wednesday, 15 Nov 2023  (5:00 PM - 9:00 PM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre 

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.


பார்வைக்கு

Thursday, 16 Nov 2023  (7:30 AM - 8:30 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை

Thursday, 16 Nov 2023  (8:30 AM - 10:30 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

Thursday, 16 Nov 2023   (11:00 AM)

Highland Hills Crematorium

12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2023 05:00)