திரு. திருஞானம் விசுவலிங்கம்
தோற்றம்: 26 ஜூலை 1948 - மறைவு: 22 ஜூன் 2024
யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, நீராவியடி, Stockholm-சுவீடன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருஞானம் விசுவலிங்கம் அவர்கள் 22-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விசுவலிங்கம்-பகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
முத்துக்குமாரு-வள்ளயம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
புனிதமலர் சுப்பிரமணியம், பத்மாவதி சுதந்திரராயா, மனோரஞ்சிதம் விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரின் பெறாமகனும்,
குமார் (சுவீடன்), வசந்தகுமார் (சுவீடன்), வனயா (சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரிக்கா குமார் (சுவீடன்), வாசுகி வசந்தகுமார் (சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிஷ்மா குமார், அகஸ்தியன் குமார், அஷ்வினா வசந்தகுமார், அர்வின் வசந்தகுமார், டில்ஷன் திருஞானம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை St. Botvids Kapell Haggstavagen 6, 141 32 Huddinge, Sweden என்ற முகவரியில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
