Mr. Thirugnanasampathamoorthy Selvamoorthy

(Manager of Europa Food)

Thirugnanasampathamoorthy Selvamoorthy

Date of Birth: 06 May 1960 - Deceased: 13 July 2026

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்,London Newbury Park ஐ வாழ்விடமாகவும் கொண்ட. திரு. திருஞானசம்பந்தமூர்த்தி  செல்வமூர்த்தி (வொவி) முன்னாள் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா நிர்வாகசபை உறுப்பினர் அவர்கள் இன்று 13/07/26 திங்கள் இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தமூர்த்தி, செல்வபாக்கியம் தம்பதியின் அன்பு மூத்த மகனும்,
 
சமிலா வின் அன்புக் கணவரும்,
 
சாளினி, அர்சுதன், துஷா, ஆர்கீஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வனதா, ஈசன், பாப்பா, உமா, இந்திரன், கோசலை, சகலை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
சுகுமாரன், யசோதா, ஜெயக்குமார், நவரத்தினராஜா, பிரியா, மணிவண்ணன், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அசிதன், அருணன், அஜந்தன், தாரணி, தரன், அர்ச்சனா, அபிராமி, சிவராம், ஐங்கரன்,செந்தூரன், அசிதன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும், 
 
நராயணா, வெங்கடேஸ், ஜெயராம், ஆரணி, மாதங்கி, வர்சினி ஆகியோரின்  பாசமிகு பெரிய தந்தையும் ஆவார
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  எதிர்வரும் 26/07/26 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 

பார்வைக்காக.:-
 
26/07/26 ஞாயிறு 5.30 AM -8.30 AM 
70 markyate road Dagenham Rm8 2LD
 
கிரியை:-
 
8.30 AM -11.30 AM 
328 Barking Road. London E6 2RP
 
தகனம் :-
 
26/07/26 ஞாயிற்றுக்கிழமை 
13.20 - 14.10 
Forest Road, Ilford, Hainault. IG6 3 HP. London 
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ் See less

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2026 05:09)