திரு. திருஞானசம்பந்தர் சோமசுந்தரம் (சம்பந்தர் மாஸ்டர்)
தோற்றம்: 08 பெப்ரவரி 1940 - மறைவு: 19 ஆகஸ்ட் 2026
யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா - பெரியதம்பனை, மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருஞானசம்பந்தர் சோமசுந்தரம் அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஓடலியார் சோமசுந்தரம் - கண்மணி தம்பதியினரின் இரண்டாவது மகனும், இராமலிங்கம் (தலைவர் ஐயா) - இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற டிஸ்பென்சர்), வேதநாயகி (ஓய்வுபெற்ற ஆசிரியை), மாணிக்கவாசகர் (இலண்டன் ), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சாகோதரரும்,
தனலட்சுமி (அம்மாக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன், சுபேந்திரன், உதயேந்திரா, விமலேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவனாவின் அன்பு மாமனாரும்,
மாதினி, சுஜானா, லியானா, வருண் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2026 புதன்கிழமை அன்று காலை 9:30 - 12:30 மணி வரை Hauptfriedhof, Wollhausstraße 132, 74074 Heilbronn. இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுபேந்திரன் (திலகன்):- +44 748 662 6773
விமலேந்திரா:- +491 521 236 3961
இரவீந்திரன்:- +491 522 879 0636
சம்பந்தர்:- +497 131 133 0075
www.tamilthakaval.org
