Mr. Thirugnanasampanthar Velupillai
(சமாதான நீதவான், திடீர் மரண விசாரணை அதிகாரி)
Date of Birth: 31 January 1935 - Deceased: 01 February 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று மூளாயில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், திருஞானசம்பந்தர் - மீனாட்சி அம்மா தம்பதியினரின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - பவளக்கண்டு தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற மீனாவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாலன், சர்வானந்தசிவம் ஆகியோரின் மாமனாரும்,
ரஞ்சித், விஜித், மயூரன் ஆகியோரின் பேரனும்,
அனிஸ், கைரன், கேலப், சகாரா, மைலன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் மூளாயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
