திருமதி. திருக்குலசிங்கம் புவனேஸ்வரி
மறைவு: 13 நவம்பர் 2026
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 89, நாயன்மார் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திருக்குல சிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரையப்பா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், தம்பிமுத்து - இலட்சுமிப்பிள்ளை அவர்களின் மருமகளும்,
திருக்குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருச்சோதி, புவனேந்திரன் (சதீஸ் ஸ்டூடியோ), தவபாலன் (புலிகளின் குரல் பிரதம ஆசிரியர்), ஜெயபாலன் (வானவில் கலையகம்), காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபாவதி அப்பாடூ, செல்வராணி, வசந்தி, சுமதி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சிவஞானச்செல்வம், கமலாம்பிகை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலசிங்கம், திவ்யசிரோன்மணி, தன்பாலசிங்கம், பூபாலசிங்கம், வரதசிரோன்மணி, ஜெயமங்கலசிரோன்மணி, இரத்தினம், குணசுந்தரி, கோபாலப்பிள்ளை, ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனியும்,
திலீபன், சதீசன், துர்க்காதரன், கஜேந்திரன், திருநிலவன், அறிவன், துருவன், தாரணியா, ஜெயகரன், தமிழரசி, ராகுலன், டன்சிகா ஆகியோரின் பேத்தியும்,
கீர்த்தன், சாருணிகா, தரணிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 248 7550
www.tamilthakaval.org
