யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருமகள் பரமநாதன் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு-மங்களம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
பொன்னம்பல்ம- இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பரமாநாதன் (பரம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நாதன், பார்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரவீன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராஜசோதி, சுவாமிநாதர், சிவநாதன், தம்பு, காலஞ்சென்ற வடிவேலு, சாரதாதேவி, சக்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மூர்த்தி, ரிஸ்னா, தபோதினி, சுரேந்திரன், நிரோஜா, நிலூஜினி, கோபிரமணன், மயூரனி, கார்த்திகா ஆகியோரின் அருமை மாமியாரும்,
பிரஷாந்த், பிரதீபன், பிரியாந்தி, பிரவீணா, கஜதேவி, மணிமாறன், சிவசுந்தர், பாலநாதன், குணேஷ், ஜனேஷ், தருணி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
விஷ்வா, மித்ரா, அருணா, மணாளன், சாய்க்கிருஷ்ண, கேஷிகா, நிலா, ஆதிரா, நீயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Viewing:-
Sunday, October 13th, 2024 3:00PM -7:00PM Canada EST
Kennedy Room - Ogden Funeral Home
4164 Sheppard Avenue East
Scarborough, ON M1S 1T3,
Link:: https://livestream.com/accounts/8979930/events/11190068
Funeral: Service:-
Monday, October 14th, 2024 11:00AM -1:00PM Canada EST
Kennedy Room - Ogden Funeral Home
4164 Sheppard Avenue East
Scarborough, ON M1S 1T3,
Followed by Creamation at:-
Monday, 14th October, 2024 at 2:00PM -2:30PM Canada EST
Highland Hills Crematorium,
12492 Woodbine Avenue,
Gormley, ON L0H 1G0
www.tamilthakaval.org

