Mrs. Thirumanchanam Sellathurai

Thirumanchanam Sellathurai

Date of Birth: 17 May 1934 - Deceased: 01 June 2026

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திருமஞ்சணம் செல்லத்துரை அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கந்தையா கணபதிப்பிள்ளை - சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகசபை செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மாலினி (கனடா), பிரகலாதன் (லதன் மொபைல் டெக்ஸ் டெயில் ஸ்தாபனம், டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பூபாலரட்ணம் திகம்பரநாதன் (ரஞ்சன்- கனடா), தனுசியா பிரகலாதன் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கணபதிப்பிள்ளை (சமாதியடைந்த ஓங்காரானந்த சரஸ்வதி), காலஞ்சென்றவர்களான நாராயணசாமி பாக்கியம், கந்தையா முருகுப்பிள்ளை, கந்தையா மயில்வாகனம், கந்தையா பாலசுப்பிரமணியம், இராசமாணிக்கம் தங்கநாயகம் மற்றும் கந்தையா பவளகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கீத்- ஆர்த்தி (கனடா), லக்சுமி- உமையவன் (கனடா), கவ்தமி- விகாஷ் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

லதுஸ்மி (டென்மார்க்), கிசொத்மி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ரெஷா, கைரன், ரயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2026 00:00)