Mrs Thirumavakavan Kamaleswary
Date of Birth: 03 August 1957 - Deceased: 23 April 2020
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமாவளவன் கமலேஸ்வரி அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த கதிரவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அருணாசலம் அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
திருமாவளவன் அவர்களின் அன்பு மனைவியும்,
சபேசன், பொழிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமலிங்கம், காலஞ்சென்ற புவனசுந்தரம்(கிளி), புவனேஸ்வரி, பரமேஸ்வரி, இரவீந்திரன், புவீந்திரன், மகேந்திரன், லிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேதீஸ்வரன், மேகநாதன், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், வசுமதி மற்றும் சிறிதவம், கோமதி, திருச்செல்வம், சந்திரசேகரம், இந்திராணி, கல்யாணி, ஜெயரஞ்சனி, வில்வரெத்தினம், மணிமேகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது உறவினர்களுடன் மட்டும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: -திருமாவளவன்(கணவர்)
தொடர்புகளுக்கு:-
திருமாவளவன் (காந்தன்) - கணவர் Mobile : +1 416 817 1140
பரமலிங்கம் - சகோதரர் Mobile : +1 437 246 8065
புவிந்திரன் - சகோதரர் Mobile : +1 705 740 4206
மகேந்திரன் - சகோதரர் Mobile : +1 416 848 2782
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2020 09:08)
