திரு. திருநாவுக்கரசு அமிர்தலிங்கம்
(முதலியார்- யாழ்ப்பாணம் நீதிமன்றம், பருத்தித்துறை நீதிமன்றம், கொழும்பு நீதிமன்றம், A.O கொழும்பு Foreign Ministry)
தோற்றம்: 10 ஜூன் 1942 - மறைவு: 06 மார்ச் 2021
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு அமிர்தலிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
வல்லிபுரம் குமாரசாமி (புலோலி ஆயுள்வேத வைத்தியர்) இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலாபரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்ததி (லண்டன்), மணிவண்ணன் (இலங்கை), சுசியந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிந்திரராஜா, சுபாஸ்கரன், சாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், நித்தியாணந்தராஜா, காலஞ்சென்ற தனபாலசிங்கம், கமலாதேவி, இந்திராணி, மகேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, மாணிக்கம் மற்றும் கணபதிப்பிள்ளை, சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான குபேந்திரன், சிறிதரன், சாந்தகுமாரி, விஜகுமார் மற்றும் சுமித்திரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, கரிகிருஸ்ணன், வட்ஷலன், மதுஷன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Sunday, 14 March 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை :-
Monday, 15 March 2021 9:00 AM - 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம் :-
Monday, 15 March 2021 12:00 Noon
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
அருந்ததி - மகள் Mobile : +44 783 849 3170
மணிவண்ணன் - மகன் Mobile : +94 72 278 2353
சுசியந்தி - மகள் Mobile : +1 647 295 2354
சுபாஸ்கரன் - மருமகன் Mobile : +1 416 722 6584
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2021 03:41)
