திரு. திருநாவுக்கரசு குணேஸ்வரன் (குணம்)
தோற்றம்: 29 பெப்ரவரி 1960 - மறைவு: 07 செப்டம்பர் 2025
யாழ். நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு குணேஸ்வரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் திருநாவுக்கரசு (அப்பையா) - இளையபிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற பாலு - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன் மற்றும் விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
இந்திரா, பேபிசைலா, மங்கையராணி, செல்வம், சந்திரன், அடிகராசாவின் மைத்துனரும்,
கஜேந்திரன், யசோதா, கல்சியா, கம்சியா, டென்சியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிலக்சி, கபேந்தன், கோபிநாத், ராஜ்மோகன், நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லகேசன், கேசிகா, ஜஸ்மீரா, ஹருணிகா, நிவேதிகா, சியானா, அத்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
