Mrs. Thirunavukarasu Parimalam
Date of Birth: 22 June 1953 - Deceased: 30 July 2025
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு பரிமளம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு (வில்லுத்தகடு) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜலட்சுமி, விஜயலட்சுமி (சுவிஸ்), செல்வலட்சுமி, ஜலதீபன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகலிங்கம் (சுவிஸ்), விக்கினேஸ்வரன் (Fire Service-Municipal Council of Jaffna), திசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவரட்ணம் (கனடா), குலநாயகி (ராசாத்தியம்மா), குமாரசாமி (கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, குணரட்ணம் (ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), ஜெயரட்ணம் (கனடா), தயாநிதி (பிரான்ஸ்), ரேவதி (லதா- கனடா), நிர்மலா (கீதா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சோமசுந்தரம், பூமணி, யோகம்மா, வனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகிலேஷ், சானுஜா, அஸ்விதா, அன்ஷிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
NO. 1010/32 Thalaiyali Lane,
Nachchimaar Kovilady,
K.K.S Road, Jaffna.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
