Mrs. Thirunavukarasu Rasamani

Thirunavukarasu Rasamani

Date of Birth: 20 November 1929 - Deceased: 05 April 2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முழங்காவில், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . திருநாவுக்கரசு இராசமணி அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், நெடுந்தீவு மேற்கு நாகந்திரர் (நிறுதூனியர்) - இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற அமிர்தம் குமாரசாமி - தங்கமணி மருதலிங்கம் தம்பதியினரின் சகோதரியும்,
 
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற இரட்னேஸ்வரி, வியஜகுமாரி, யோகேஸ்வரி, இரவீந்திரநாதன், கேதீஸ்வரி, சுரேன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
திருநாவுக்கரசு, பேரின்பநாதன், சண்முகநாதன், யசி, சந்திரகுமார், ஹெரன் ஆகியோரின் மாமியாரும்,
 
ஜனகன்- ஶ்ரீதேவி, சஞ்சீவன்-ஷர்மிளா, கௌசிக்-பவித்ரா, ஷாம்பவி-ஜனார்தன், கிரிதரன்-அருந்ததி, சுமதி-கேதீஸ்வரன், ஷாமினி-லோகேஸ்வரன், மாறன்-ஶ்ரீராமி, ஜெயப்பிரதன்-கவிதினி, ஷானினி-ஏறன், சுதர்ஷன்-ரீனா, சுகிர்தன்-ஹானா, சுலக்‌ஷன், சுவேதன், சுஜிதன், சாகித்யா, சுபேசன், பிரகாசினி-சஞ்சீவன், சிவானுஜன், சகிலன், ஆஷா, அஞ்சலி ஆகியோரின் பேத்தியாரும்,
 
தக்‌ஷி, வன்னியா, தியா, இலன், சேயோன், ரதன், இந்திரன், வலன்ஷியா, கேந்ரா, கவிஷ், கவின், அக்‌ஷயா, விஷாகன், மருதுளா, மிதுஷா, ஜதுஷன், லதுஷன், மிகேல், ரிஷா, பியாங்கா, இசைமாயா, ஆதியன், சுஹானா, சேஜ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre  இல் 09-04-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 10-04-2024 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் மாலை 6.00 மணிக்கு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 04:00)