(07-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணி)

Mr. Thirunavukarasu Shanmugarasa

Thirunavukarasu Shanmugarasa

Date of Birth: 08 September 1951 - Deceased: 06 December 2025

யாழ். கொக்குவில் மேற்கு மச்சவனப் பகுதியைப் (இராமுப்பிள்ளை வீதி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு சண்முகராசா அவர்கள் 06-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு திருநாவுக்கரசு - தங்கரத்தினம் தம்பதியினரின் மூத்த மகனும்,

பொன்னுத்துரை - முத்துரத்தினம் அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவமலர்தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரூபிகா (ஆசிரியை - கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயம்), அமுதினி (யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசீலன் (மாகாண காணி ஆணையாளர் அலுவலகம்), பிரதீஸ்  ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணிதேவி, ராதா, தவராசா (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் - பிரதேச சபை), புஸ்பராஜா, லிங்கராசா, காலஞ்சென்ற தனராசா, தனவதி, இன்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜானன், சைதன்யா, பவித்திரா, மித்திரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 00:00)