Mr. Thirunavukarasu Sritharan Patthar

Thirunavukarasu Sritharan Patthar

Date of Birth: 07 April 1947 - Deceased: 03 April 2025

யாழ். இத்தியடிப் பிள்ளையார் கோவிலடி சங்கத்தானை, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு ஸ்ரீதரன் பத்தர் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு - தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா பத்தர் - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீறஞ்சி, காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன் (ரஞ்சன் நகைமாடம்), ஜெயலதா, ரவீந்திரன், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராகவன், இராஜேஸ் (செல்லம்), ரஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராகவி, லவன், சங்கர்சன் (அச்சு), ஜியேக்சயா, அபினகா, கர்சிகன், அக் ஷயன், ஹன்விஹா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2025  வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2025 04:00)