திரு. திருநாவுக்கரசு ஶ்ரீதரன்
தோற்றம்: 08 ஜனவரி 1963 - மறைவு: 17 மார்ச் 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு ஶ்ரீதரன் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பாலராணி (யா/பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை முதல்வர்) அவர்களின் அன்புக்கணவர் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2024 04:00)
